உங்களை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும் அலீயா பட்டின்  நீருக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! 

நடிகைகள் அண்டர்வாட்டர் ஷூட் செய்வது புதுசு இல்லை. இது ரொம்பவே பழசான விஷயம்தான். ஆனால் சமீபத்தில் பாலிவுட் நடிகை அலீயா பட்டின் அழகான சில புகைப்படங்கள் உங்கள் கண்களை விட்டு அகலாது.அட்டகாசமான கவுன் மற்றும் வண்ணமயமான ஆடைகளை அணிந்துகொண்டு, நம்பமுடியாத சில போஸ்களை தண்ணீருக்கு அடியில் தந்துள்ளார் அலீயா.  
உங்களை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும் அலீயா பட்டின்  நீருக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! 
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com