பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

2025 கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! புகைப்படங்களாக!!

2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்

Published On :

1காஷ்மீர் சான்டா!

Listicle image

ஏபி

காஷ்மீரில் மெழுகுவர்த்தி ஏற்றி, கிறிஸ்துமஸ் கொண்டாடிய சான்டா கிளாஸ்.

2ஜம்முவில் கிறிஸ்துமஸ்!

Listicle image

ஏபி

ஜம்மு-வில் செயின்ட் மேரிஸ் கேரிசன் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மெழுகுவர்த்தி ஏற்றினர்.

3போப் 14ஆம் லியோவின் முதல் கிறிஸ்துமஸ் உரை!

Listicle image

ஏபி

வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், போப் 14ஆம் லியோவின் முதல் கிறிஸ்துமஸ் திருப்பலி உரையாற்றினார்.

4மனித குலத்தைக் காக்க குழந்தை இயேசு!

Listicle image

ஏபி

வாடிகன் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், ரோமன் கத்தோலிக்க அவையின் தலைவரான போப் 14ஆம் லியோ, மனித குலத்தைக் காக்க குழந்தை இயேசு பிறந்ததை வியந்து கூறினார்.

5போப் 14ஆம் லியோ திருப்பலி உரை!

Listicle image

ஏபி

இத்தாலியின் வாடிகன் நகரில் ரோமன் கத்தோலிக்க அவையின் போப் 14ஆம் லியோ திருப்பலி உரையாற்றினார்.

6துருக்கியில் கிறிஸ்துமஸ்!

Listicle image

ஏபி

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கத்தோலிக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

7வருக புத்தாண்டு!

Listicle image

ஏபி

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் புத்தாண்டையும் வரவேற்றுக் கொண்டாடினர்.

8பாகிஸ்தான் கிறிஸ்துமஸ்!

Listicle image

ஏபி

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் பிரார்த்தனையில் பங்கேற்றோர்.

9குழந்தை சான்டா!

Listicle image

AP

இஸ்ரேலில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பில் சான்டா வேடத்தில் குழந்தை.

10அழகு கிறிஸ்துமஸ்!

Listicle image

ஏபி

தில்லியில் குழந்தைகளின் கிறிஸ்துமஸ் அழகுக் கொண்டாட்டம்.

11சான்டா உலகம்!

Listicle image

ஏபி

ஈராக் தலைநகர் பக்தாத் கடையில் விற்பனைக்கு வந்த கிறிஸ்துமஸ் பொம்மைகள்.

12மும்பையில் சான்டா!

மும்பையில் கிறிஸ்துமஸ்

மும்பையில் கிறிஸ்துமஸ்

AP

மும்பையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது.

13கிறிஸ்துமஸ் விருந்தும் டிரம்ப்பும்!

Listicle image

ஏபி

அமெரிக்காவின் பாம் பீச்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விருந்தில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார்.

14கிறிஸ்துமஸ் நாடகம்! 

Listicle image

ஏபி

உக்ரைன் தலைநகர் கீவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர்.

15கிறிஸ்துமஸ் கடல்!

Listicle image

ஏபி

வடக்கு அயர்லாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கடலில் குளித்து பெண்கள் கொண்டாடினர்.

16கிறிஸ்துமஸ் அலை!

Listicle image

ஏபி

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் கிறிஸ்துமஸ் கொண்டாடி, புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

17பனி சான்டா!

Listicle image

ஏபி

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரில் பனியால் செய்யப்பட்ட சான்டா கிளாஸ் உருவம்.

18மழலை கிறிஸ்துமஸ்!

Listicle image

இஸ்ரேல் எல்லையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக குழந்தைகள் கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.