குரங்கணில் முட்டம் ஆலயம்

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பாலாற்றைக் கடந்தால் சுமார் 9 கி.மீ. தொலைவில் தூசி என்ற கிராமம் அருகாமையில் இருந்து பிரியும் பாதையில் 2 கி.மீ. சென்றால் பாலாற்றின் கரைக்கு அருகில் குரங்கணில்முட்டம் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. இத்தலத்து இறைவனை வணங்குபவர்கள் வினைப்பயன்களாகிய துன்ப இன்பங்களை காணுதல் இல்லாதவர் ஆவர் என்றும், குரங்கணில்முட்டத்தை முறையாக வணங்குபவர், வினைகள் இல்லாதவர் ஆவர்.
குரங்கணில் முட்டம் ஆலயம்
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com