அம்மன் கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதிகம். மேலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசேஷமானதாகும். ஆடி வெள்ளி முன்னிட்டு பொங்கல் வைத்தும், கூழ் வழங்குதல், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள். இடம் சென்னை திருநீர்மலை.