திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், உள்ள அனந்த புஷ்கரணியில் இருந்து எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஆதி அத்தி வரதர். இந்த வைபவம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 வரை நடைுபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஸ்ரீ அத்தி வரதரை தரிசனம் செய்த வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்தினர்.
அத்திவரதரை தரிசிக்க வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்.
சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், செயல் அலுவலர் செந்தில்குமார்
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் குடும்பத்தினர்.