ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் குடமுழுக்கு - புகைப்படங்கள்

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலின் உபகோயிலான ஸ்ரீலட்சுமி வராஹன் கோயில் குடமுழுக்கு விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலின் உபகோயிலான ஸ்ரீலட்சுமி வராஹன் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்த பட்டாச்சாரியர்கள்.
1 / 4

ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலின் உபகோயிலான ஸ்ரீலட்சுமி வராஹன் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்த பட்டாச்சாரியர்கள்.

Published On :2 பிப்ரவரி 2024, 2:30 pm IST

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.