நியூஜெர்சியில் ஸ்ரீ சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் - புகைப்படங்கள்
கம்போடியாவில் கம்பீரமாக உள்ள அங்கோர் வாட்டிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ஹிந்து கோயிலாகும்.
இந்தியாவுக்கு வெளியே மிகப்பெரிய ஹிந்து கோயிலான ஸ்ரீ சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில். இத்தாலி பளிங்கு கற்களாலும், பல்கேரியா சுண்ணாம்புக் கற்களாலும் இந்திய கைவினைஞர்களால் செதுக்கப்பட்டு அனுப்பப்பட்டது.