துர்கா பூஜை சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம் - புகைப்படங்கள்

துர்கா பூஜை விழாவுக்காக, சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சிற்ப கலைஞர்கள், சிலை வடிவமைப்பு பணியில் தீவீரம் காட்டி வருகின்றனர்.
கொல்கத்தாவின் குமார்துளியில் நடைபெறவிருக்கும் துர்கா பூஜை திருவிழாவிற்காக தேவியின் 14 அடி உயர சிலையின் முகத்தை வண்ணம் தீட்டும் ஓவியர்.

Updated on
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் துர்கா தேவியின் சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் கலைஞர்.

கொல்கத்தாவின் குமார்துளியில் நடைபெறவிருக்கும் துர்கா பூஜை திருவிழாவிற்காக துர்கா தேவியின் 14 அடி உயர சிலையை வண்ணம் தீட்டும் ஓவியர்.

கொல்கத்தாவில் துர்கா பூஜை திருவிழாவை முன்னிட்டு துர்கா தேவியின் ஓவியம் வரைந்த சுவற்றின் அருகே நிற்கும் காவல்துறையினர்.

தில்லி சித்தரஞ்சன் பூங்காவில் துர்கா தேவியின் சிலை வண்ணம் தீட்டும் ஓவியர்.

புதுதில்லியில் உள்ள சித்தரஞ்சன் பூங்காவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட துர்கா தேவி சிலைகள்.

கொல்கத்தாவில் துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு சமூக பூஜை பந்தலில் உள்ள தேவி துர்கா சிலை அருகே பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோரின் களிமண் மாதிரிகள்.

துர்கா தேவியின் சிலையை எடுத்து செல்லும் பக்தர்கள். வழிபாட்டை தொடர்ந்து, சிலை நீரில் கரைக்கப்படும்.

நாக்பூரில் துர்கா பூஜை பண்டிகைக்கு முன்னதாக தேவியின் சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் கலைஞர்.

நாடியாவில் துர்கா பூஜை பண்டிகைக்கு முன்னதாக தேவியின் சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் கலைஞர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com