அரிச்சல் முனை கடற்கரையில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா முன்னிட்டு தென்னகத்தில் உள்ள ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு பிரதமர் மோடி ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
அரிச்சல் முனைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சியை மேற்கொண்டார்.