கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நீட் தேர்வு - புகைப்படங்கள்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது. 2023-24ம் ஆண்டிற்கான, 'நீட்' தேர்வு இன்று மதியம் 2:00 மணிக்கு துவங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. 
2023-2024ம், ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 07ம் தேதி நடைபெற்றது.

Updated on
நீட் தேர்வு மையத்தில் தேர்வுக்கு வந்த மாணவர்கள் தீவிர சோதனைக்கு பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் சுமார் 1.50 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.

நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 241 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது.

தேர்வு 2 மணிக்கு துவங்கி, மாலை 5.20 மணி வரை நடைபெற்றது.

மாணவ-மாணவிகள் கம்மல், வாட்ச், செயின் போன்ற அணிகலன்கள் அணிந்து செல்லவும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு மையத்திலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது என 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது.

மாணவர்கள் தேர்வு நுழைவுச் சீட்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, மாற்று திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை தேர்வர்கள் வைத்திருக்க வேண்டும்.

இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, மதுரை, கடலூர், கரூர், திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், உதகை உள்ளிட்ட 31 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

மாணவர்கள் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், சலுகைகள் ஏதேனும் பெற்றிருப்பின் அதற்கான சான்றிதழ்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com