- Tag results for தேர்வு
![]() | விடைத்தாளுடன் 500 ரூபாய் தாளை இணைத்த மாணவன்: நடந்தது வேறுஇந்த 500 ரூபாயை வைத்துக் கொண்டு என்னை பாஸ் செய்துவிடுங்கள் என்று எழுதிய மாணவன் ஓராண்டு தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | குரூப் 1 தேர்வுக்கான அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
![]() | கூத்தாநல்லூர் பெரிய பள்ளி வாயில் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுதிருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பெரிய பள்ளி வாயில் நிர்வாகக் குழுவுக்கு நடைபெற்ற தேர்தலில், 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
![]() | குரூப் 1 தேர்வு அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வெளியீடுApplications are invited from eligible candidates only through online mode upto 22.08.2022 for direct recruitment to the vacancies in the posts included in Combined Civil Services Examination-I (Group |
![]() | 10-ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு எப்போது?10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 22-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்துள்ளது. |
![]() | நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே அரசின் இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
![]() | பிளஸ் 2 துணைத் தேர்வு: நுழைவுச்சீட்டு வெளியீடுபிளஸ் 2 துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இன்று புதன்கிழமை (ஜூலை 20) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | உ.பி.யில் அனைத்து பல்கலை மாணவர்களுக்கும் ஒரே தேர்வுக் கட்டணம்!உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே தேர்வுக் கட்டணம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. |
![]() | சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 10 ,262 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்!சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 10,262 பேர் நீட் தேர்வு எழுதி வருகின்றனர். |
![]() | டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இறுதிப் பட்டியல் வெளியீடுநேர்காணல் முடிவடைந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | சேலம் பெரியார் பல்கலை. தேர்வில் கேட்ட கேள்வியால் சர்ச்சைசேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது. |
![]() | நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடிநீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. |
![]() | குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி வெளியீடுவரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. |
![]() | பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது: ஆசிரியர் தேர்வு வாரியம்பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. |
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும்: அமைச்சர் பொன்முடிசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்