சர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)
உலகில் மொத்தம் 196 நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான கலாசாரம், பண்பாடு, திருமணச் சடங்குகள் , உடைகள் என இந்த உலகம் மொத்தமுமே வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாட்டுக்கு நாடு மாறுபடும் பாரம்பரிய திருமண உடைகள் பற்றிய கேலரி இது.