புதுதில்லியில் நடைபெற்ற புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் அறிமுக விழாவில் பங்கேற்ற ஹூண்டாய் நிறுவனத்தின் எஸ்.எஸ். கிம் எம்.டி மற்றும் சி.இ.ஓ. மேலும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் 5 விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலானது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே வருகிறது.