மஹிந்திராவின் ஃப்ளாக்ஷிப் பிரியம் 'ஸ்கார்பியோ-என்' அறிமுகம் - புகைப்படங்கள்
மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ பழைய மாடல் காரை ஸ்கார்பியோ கிளாசிக் என்ற பெயரிலும், புதிய மாடல் காரை ஸ்கார்பியோ-என் என்ற பெயரிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
'பிக் டாடி ஆஃப் எஸ்யூவி' என்ற வாசகத்துடன் விளம்பரப்படுத்தப்படும் ஸ்கார்பியோ-என் காரை ஜூன் 27-ல் அறிமுகம் செய்தது மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம்.