சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சினிமா

படைவீரன்

யவோன் நிறுவனம் சார்பில் காவியா சினிமாஸ் வெளியிடும் படம் ‘படைவீரன்’. இதில் விஜய் யேசுதாஸ் நாயகனாகவும், அம்ரிதா நாயகியாகவும் நடித்துள்ளனர்.  இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் கல்லூரி அகில், ஜான் விஜய், கலையரசன், இயக்குனர்கள் மனோஜ்குமார், விஜய்பாலாஜி, கவிதா பாரதி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

Photo 1
1 / 10
Loading...
Updated On :10 பிப்ரவரி 2018, 5:20 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.