ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018

ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018

மும்பையில் 'ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018' நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கவுரி கானுடன் கலந்து கொண்டார். பாலிவுட்டின் நாயகியான தீபிகா படுகோனே வெள்ளை நிற கவுன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Published on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com