ஏ.எம்.ரெட் கார்பெட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.எஸ்.என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிக்கும் படம் வேறென்ன வேண்டும். சிவபார்வதி குமரன் இயக்கி உள்ளார். இதில் நரேன்ராம் தேஜ், பெரானா கண்ணா, தர்ஷன், அனுபமா, சுப்பிரமணி, ஆதித்யா போன்ற புதுமுகங்கள் நடித்து உள்ளனர்.