
/
சினிமா
சன்னி லியோனுக்கு மெழுகு சிலை
பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக கலக்கி வரும் நடிகை சன்னி லியோனுக்கு தில்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலருக்கும் வைக்கப்படும் மெழுகு சிலை தற்போது சன்னி லியோனுக்கும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அழகான சிலையை செய்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

1 / 7
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




