மூக்குத்தி அம்மன் புகைப்படங்கள்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்துள்ளார். இப்படத்தை பாலாஜியுடன் என்.ஜே.சரவணனனும் இணைந்து இயக்கியுள்ளார். படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
மூக்குத்தி அம்மன் புகைப்படங்கள்
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com