ஆக்ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் மீண்டும் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். படம்: இன்ஸ்டாகிராம்