கேஜிஎஃப் 2 படம் பார்த்த கமல்ஹாசன் - இளையராஜா - புகைப்படங்கள்

பிரசாந்த இயக்கத்தில் யஷ், ஶ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கேஜிஎஃப் 2.
கேஜிஎஃப் 2 படத்தை நடிகர் கமல் ஹாசனும் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவும் ஒன்றாக சேர்ந்து படத்தை கண்டுகளித்துள்ளனர்.

Updated on
உலகம் முழுவதும் 10000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் கேஜிஎஃப் 2
உலகம் முழுவதும் 10000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் கேஜிஎஃப் 2
பிரசாந்த இயக்கத்தில் யஷ், ஶ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கேஜிஎஃப் 2.
பிரசாந்த இயக்கத்தில் யஷ், ஶ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கேஜிஎஃப் 2.
கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் 2 திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com