68வது தேசிய திரைப்பட விருது விழா - புகைப்படங்கள்

68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் தில்லியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்.
68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

Updated on
'சூரரைப் போற்று' படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கி கெளரவிப்பு.

ஆண்டுதோறும் திரைத்துறை கலைஞர்களுக்கு விருதுகள்  வழங்கப்பட்டு வருகின்றன, அந்த வகையில் விழாவில் கலந்து கொண்ட நடிகர் அஜய் தேவ்கன், சூர்யா, ஜோதிகா மற்றும் அபர்ணா பாலமுரளி.

68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, அஜய் தேவ்கன் மற்றும் பலர்.

68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் நடிகர் சூர்யா உடன் அவரது மனைவி ஜோதிகா.

68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

68வது தேசிய திரைப்பட விருது விழாவில் நடிகர் சூர்யா, நடிகைகள் ஜோதிகா, அபர்ணா பாலமுரளி மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோர்.

68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ​​சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற நடிகர் சூர்யா மற்றும் அஜய் தேவ்கன்.

68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், பழம் பெரும் நடிகையான ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

பழம் பெரும் நடிகையான ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருது சூரரை போற்று படத்திற்காக ஜோதிகாவிற்கு வழங்கப்பட்டது.

சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் இயக்குநர் சுதா கொங்கரா விருது வழங்கப்பட்டது.

சிறந்த குழந்தைக் கலைஞர் விருதை பெறும் அகன்ஷா பிங்கலே.

சிறந்த குழந்தை கலைஞருக்கான விருதை பெறும்  மங்கேஷ் கோசாவி.

68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com