தக்ஸ் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

தக்ஸ் படத்தில் ரிது ஹரோன், பாபி சிம்ஹா, முனீஷ்காந்த், விக்ராந்த் மஸ்ஸே, தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், ஹிருது ஹாரூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி உள்ள படம் 'தக்ஸ்'.

Updated on
படத்தில் ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

'தக்ஸ்' படமானது பிப்ரவரி 24ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

சென்னையில் 'தக்ஸ்' படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.

கன்யாகுமரி மாவட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ‘மும்பைக்கார்’ திரைப்படத்தில் நடித்த ரிது ஹரோன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'தக்ஸ்' திரைப்படம் வெளியாகுமெனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com