மாமன்னன் வெற்றிக் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

மாமன்னன் படத்தின் வெற்றியை படக்குழுவினர் இன்று (ஜூலை 1) கேக் வெட்டி கொண்டாடினர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன்.

Updated on
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார்.

படத்தின் வெற்றியை இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஏ ஆர் ரகுமானை சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறி, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

திரையரங்குகளில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com