தி வில்லேஜ் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
ஷமிக் தாஸ்குப்தாவின் நாவலை தழுவி ஆர்யா, திவ்யா பிள்ளை நடிப்பில் உருவாகியுள்ள ‘தி வில்லேஜ்’ வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
தி வில்லேஜ் வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.