'செல்ஃபி' படத்தை விளம்பரதார நிகழ்வு - புகைப்படங்கள்

அக்‌ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஷ்மி இணைந்து நடித்துள்ள 'செல்ஃபி' படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. 
மும்பையில் 'செல்ஃபி' படத்தின் விளம்பரப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்ற நிலையில் இதன் ஒரு பகுதியாக, ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Updated on
பாலிவுட் நடிகர்களான இம்ரான் ஹஷ்மி, அக்‌ஷய் குமார் மற்றும் நுஷ்ரத் பருச்சா ஆகியோர் தங்களின் வரவிருக்கும் திரைப்படமான 'செல்பி' படத்தின் திரையிடலின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.

தனது வரவிருக்கும் 'செல்ஃபி' திரைப்படத்தின் திரையிடலின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா.

தனது வரவிருக்கும் திரைப்படமான 'செல்ஃபி' திரையிடலின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை அவ்னீத் கவுர்.

தனது வரவிருக்கும் திரைப்படமான 'செல்பி' திரையிடலின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை டயானா பென்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com