முகை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள 'முகை' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 6ஆம் தேதியன்று நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கி உள்ள படம் முகை.

Updated on
படத்தின் நாயகனாக கிஷோர் குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ நடித்துள்ளார்.

படத்தின் நாயகியான ஆர்ஷா சாந்தினி பைஜூ. திரைப்படத்திற்கு சக்தி இசையமைத்திருக்கிறார்.

திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைட் ஹவுஸ் மீடியா, ஸ்ரீ தர்மா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஜாஸ்பர் ஸ்டுடியோஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com