பூஜையுடன் தொடங்கிய எஸ்.கே 21 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

எவ்வித திரை பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையிலிருந்து வந்து வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் 21 திரைப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் உடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.
நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலில்ம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.

Updated on
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார்.

எஸ்.கே.21 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடைபெற உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க உள்ளாராம்.

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் படத்தினை, உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு இனிதே தொடங்கியதாக படக்குழு தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

படத்தின் பூஜை விழாவில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com