இராவண கோட்டம் படத்தின் ஸ்டில்ஸ்

சாந்தனு பாக்யராஜ் நடிகை ஆனந்தி நடித்துள்ள படம் இராவண கோட்டம்.

Updated on
சாந்தனு பாக்யராஜ், பிரபு, ஆனந்தி, இளவரசு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கி உள்ளார்.

படத்திற்கு ஜஷ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்  சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி உள்ள  படம் இராவண கோட்டம்.

படத்தின் இசை வெளியீட்டு சமீபத்தில் துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இராவண கோட்டம் படத்தின் ஸ்டில்ஸ்.
இராவண கோட்டம் படத்தின் ஸ்டில்ஸ்.
சாந்தனுவுடன் பிரபு, இளவரசு, பி.எல்.தேனப்பன், தீபா சங்கர், அருள் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இராவண கோட்டம் படமானது மே 12ஆம் தேதி வெளியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com