ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்க, விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இதில் இயக்குநர் பாரதிராஜா, கே.எஸ்.ரவிகுமார், விடிவி கணேஷ், ரவீனா ரவி உட்பட பலர் நடிக்கின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த காதலே காதலே படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை படக் குழுவினர் உற்சாகமாக கேக் வேட்டி கொண்டாடிய பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.