பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

பைசன் காளமாடன் பட துவக்க விழாவின் முக்கிய தருணங்கள்...
மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் காளமாடன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

Updated on
படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பைசன் காளமாடன்  திரைப்படம் இனிதே துவங்கியது.

அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் ஆகியோர் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா இசையில், எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

துருவ் விக்ரம் உடன் அனுபமா பரமேஸ்வரன்.
துருவ் விக்ரம் உடன் அனுபமா பரமேஸ்வரன்.
இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com