பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்
பி.டி. சார் படக்குழுவின் ஊடகங்களுடனான சந்திப்பு
வரும் மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.