குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களால் செல்லமாக சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் ஹன்சிகா.
கொழுக் மொழுக் நாயகிக லிஸ்டில் எப்போதும் முதல் இட்த்தில் இருப்பவர்.
ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வேலாயுதம், தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட், போகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிரபல தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.