சிவப்பு கம்பள நிகழ்வில் கலந்துகொண்ட பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்
ஃபேஷன் மற்றும் ஆடம்பரம நேர்த்தியை கவரும் சங்கம விழா மும்பையில் இன்று (டிசம்பர் 13) நடைபெற்ற நிலையில், மினி எக்ஸ் எஸ்கொயர் இந்தியா-வின் பிரத்யேக அறிமுக விழாவில், சிவப்பு கம்பள விரிப்பில் நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகையான ஸ்ரேயா சரண்.-