து மேரி மெயின் தேரா மெயின் தேரா து மேரி படத்தின் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
மும்பையில், நடைபெற்ற விழா ஒன்றில், 'தூ மேரி மெயின் தேரா மெயின் தேரா தூ மேரி' திரைப்படத்தின் திரையிடலின் போது, கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர்களான கார்த்திக் ஆர்யன் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.