கிஷோர் ராஜ்குமார் மற்றும் அன்னா பென் நடிக்கும் புதிய படமான 'புரொடக்ஷன் நம்பர் 1' படத்தின் பூஜை சென்னையில் இன்று இனிதே துவங்கியது.

புரொடக்ஷன் நம்பர் 1 பட பூஜை - புகைப்படங்கள்

Published on
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குகிறார்.

படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைப்பு.

காதலும் நகைச்சுவையும் நிரம்பிய‌ திரைப்படம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com