அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த வெளியான படம் டிஎன்ஏ. விமர்சகர்களால் பாராட்டப்பட்ட நிலையில், இன்று படத்தின் சக்சஸ் மீட் கொண்டாடி மகிழ்ந்த படக்குழுவினர்.
படத்தின் நாயகன் அதர்வா மற்றும் நாயகி நிமிஷா சஜயன்.
செய்தியாளர்களுடன் அதர்வா.
டிஎன்ஏ படத்தின் வெற்றி விழாவில் படக்குழுவினர்.
படத்தின் நாயகி நிமிஷா சஜயன்.
நாயகன் அதர்வா.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் படம் டிஎன்ஏ.
மக்களிடையே வரவேற்பைப் பெற்றதை அடுத்து படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
படத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.