சிம்புவின் எஸ்டிஆர் 49 பூஜையுடன் தொடக்கம் - புகைப்படங்கள்

பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் சிம்புவின் 49ஆவது படத்தின் பூஜை சென்னையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

Updated on
டிராகன் வெற்றிப்படத்தை அடுத்து கயாது லோஹர் நடிக்கும் படம் இது என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூட்டியுள்ளது.

சிம்பு மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கும் படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிம்பு உடன் நடிகை கயாது லோஹர்.
நடிகர் சிம்பு உடன் நடிகை கயாது லோஹர்.
பூஜையில் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com