புடவையில் போட்டோ ஷூட் நடத்திய இந்துஜா

மேயாத மான் படத்தில் சுடர் விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்

Updated on
தற்போது  உடல் எடையைக் குறைத்து, சிக்கென்று மாறிப்போயிருக்கும் இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்

மேயாதமான் படத்தை அடுத்து பூமராங், மகாமுனி, பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றியவர். படம்: இன்ஸ்டாகிராம்

நயன்தாராவுடன் நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்  இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்

குடும்பப் பெண்ணாக மாறிய இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்

இந்துஜா நடித்த மஹா முனி திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. படம்: இன்ஸ்டாகிராம்

இந்துஜாவின் 26வது பிறந்தநாள் சமீபபத்தில் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. படம்: இன்ஸ்டாகிராம்

நடிகை இந்துஜாவின் லேட்டஸ்ட் போட்டோசூட். படம்: இன்ஸ்டாகிராம்

‘மேயாத மான்’, ‘மெர்குரி’ ‘40 வயது மாநிறம்’ ‘பூமராங், ‘பில்லா பாண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்துஜா, அண்மையில் திரைக்கு வந்த ‘மகாமுனி’ படத்தில் நடித்து பிரபலமானார். படம்: இன்ஸ்டாக

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com