தீபாவளி கொண்டாடிய சமந்தா - புகைப்படங்கள்

தீபாவளியை படு ஜோராகா கொண்டாடியுள்ளார் சமந்தா. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
சமந்தா தனது தீபாவளி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Updated on
தமிழில்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்து வாக்குல இரண்டு காதல்’ படத்திலும் தெலுங்கில் ’சகுந்தலம்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

சமந்தா தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

தன்னுடைய நாய் குட்டிகளுடனும், ஹோம்லியான உடையில் படங்களை பகிர்ந்துள்ளார்.

வெப் சீரீஸ் மற்றும் பாலிவுட் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

தென்னிந்திய படங்களில் தவிர்க்க முடியாத நாயகியாக சமந்தா மாறியுள்ளார்.

அட்லீ இயக்க போகும் புதிய படத்தில் சமந்தா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தீபாவளி பண்டிகையை தனது தோழியுடன் கொண்டாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com