- Tag results for deepavali
![]() | தீபாவளி விடுமுறை : திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து திருநள்ளாறு கோயிலுக்கு பல்லாயிரகணக்கானோர் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். |
![]() | காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்: வெளியான புகைப்படம் வைரல்நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். |
![]() | ''எந்தக் காட்சிகளை மக்கள் ரசிப்பார்கள் என்று நினைத்தேனோ...'' - 'அண்ணாத்த' படம் குறித்து சிவா நெகிழ்ச்சிஅண்ணாத்த படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பு குறித்து இயக்குநர் சிவா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். |
![]() | தீபாவளி புகைமூட்டத்தால் திணறிய சென்னை: வாகன ஓட்டிகள் அவதிதீபாவளி பண்டிகையையொட்டி மாலை நேரத்தில் பொதுமக்கள் அதிக அளவு பட்டாசுகளை வெடித்ததால் சென்னையில் பல்வேறு பகுதிகள் புகைமூட்டமாக காணப்பட்டன. |
தீபாவளி: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு புஷ்பங்கி அலங்காரம்தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சனேயருக்கு வியாழக்கிழமை சிறப்பு புஷ்பங்கி அலங்காரம் நடைபெற்றது. | |
![]() | தீபாவளி பண்டிகை: சங்ககிரியில் பெருமாள் சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவித்து சிறப்பு பூஜைதீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னசேகவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் |
தீபாவளிக்கு முந்தைய நாளில் கடைவீதிகளில் குவிந்த மக்கள்: திருப்பூரில் போக்குவரத்து பாதிப்புதீபாவளிப் பண்டிகையையொட்டி திருப்பூர் மாநகரில் கடைசிநாளில் புத்தாடை எடுக்கக்குவிந்த பொதுமக்கள் மாநகரில் புதன்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. | |
சனிக்கிழமையும் (நவ.6) பள்ளிகளுக்கு விடுமுறைதமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை (நவ.6) விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. | |
![]() | சக்திமசாலா நிறுவனங்கள், நடுநகர் அரிமா சங்கம் சார்பில் 136 பேருக்கு தீபாவளி புத்தாடைசக்தி மசாலா நிறுவனங்கள் மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் இணைந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏழை, எளியோர் 136 பேருக்கு புத்தாடை வழங்கப்பட்டது. |
![]() | தீபாவளி மருந்துமேலே உள்ள பொருள்களில் முதல் 8 வரை உள்ள பொருள்களை தனித்தனியாக நசுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் நன்றாக சிவக்க வறுத்து , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். |
![]() | கங்கா ஸ்நானமும் - தீபாவளி வழிபாடும்!தீபாவளி அன்று செய்ய வேண்டிய பூஜைகள் பற்றி பலருக்கும் முறையாக தெரிவதில்லை. தீபாவளி என்பது வீட்டில் செல்வம் பெருக கொண்டாடப்படும் பண்டிகை என்பது பலரும் அறியாதது. |
![]() | தீபாவளி சிறப்புப் பேருந்துகள்:1.88 லட்சம் போ் பயணம்தீபாவளிப் பண்டிகையையொட்டி, 2 நாள்களில் சுமாா் 1.88 லட்சம் போ் சொந்த ஊா்களுக்குப் பயணமாகினா். |
![]() | வெளியாவதற்கு முன்பே புதிய சாதனையை படைத்த ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த'வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. |
![]() | தீபாவளி கொண்டாட்டம்: பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்தீபாவளி பண்டிகையையொட்டி கரோனா மீண்டும் பரவாத வகையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். |
![]() | தீபாவளி பண்டிகை: பேளூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்தீபாவளி பண்டிகை விருந்து இறைச்சிக்காக, ஆடுகள் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகளும் நுகர்வோர்களும் குவிந்ததால் வாழப்பாடி அருகே பேளூர் ஆட்டுச்சந்தையில், திங்கள்கிழமை ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்