திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!தமிழக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!26 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய உதகை மலை ரயில் சேவை; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!

வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என்பது குறித்து...

கோப்புப்படம்

Updated On :

வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில், வெற்றி ஆடு வளர்ப்புத் திட்டத்தை ரூ. 109 கோடி செலவிலும், இலவச பால் கறக்கும் பசுக்கள் விநியோகத் திட்டத்தை ரூ. 57 கோடி செலவிலும் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசின் இந்தத் திட்டங்களில் பயன் பெறுவதற்கு ஆதார் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை இல்லாத பெண்கள், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து அதனைப் பெற வேண்டும்.

விண்ணப்பித்த பிறகும், ஆதார் எண் ஒதுக்கப்பட்வில்லை என்றால் மாற்று ஆவணங்களை சமர்ப்பித்து திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The Tamil Nadu government has issued a government order stating that an Aadhaar number is mandatory to avail the benefits of the 'Vetri Magalir' scheme.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.