லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை நக்‌ஷத்ரா - புகைப்படங்கள்

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்திருக்கும் சீரியல் நாயகி நக்‌ஷத்ரா நாகேஷ்.
2014-ம் ஆண்டு தந்தி டிவியில் ஒளிப்பான வாணவில் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ். படம்: இன்ஸ்டாகிராம்

Updated on
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளியாக பணியாற்றியுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர். படம்: இன்ஸ்டாகிராம்

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை துவங்கிய நக்‌ஷத்ரா நாகேஷ், பல முன்னணி நடிகர், நடிகைகளை பேட்டி கண்டவர். படம்: இன்ஸ்டாகிராம்

வாணி ராணி, நாயகி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

மிஸ்டர் லோக்கல், இரும்பு குதிரை, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

சேட்டை, வாயை மூடி பேசவும், இரும்புக்குதிரை, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

இவருக்கு சீரியல் மூலம் கிடைத்த ரசிகர்களை விட இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். படம்: இன்ஸ்டாகிராம்

தொலைக்காட்சியை விட சமுக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கி வரும் நடிகையாக நக்‌ஷத்ரா நாகேஷ் உள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

தமிழில் குறும்ப்டங்கள் வெளியாகிறது என்றாலே அதில் பெரும்பாலும் நக்‌ஷத்ரா தான் நாயகி ஆக இருப்பார். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com