லிப்ட் பட நாயகி அம்ரிதா ஐயர் புகைப்படங்கள்

அம்ரிதா ஐயரின் கண்ணை கட்டும் அழகு போட்டோஸ்.
2012ல் பத்மவியூகம் என்ற மலையாள படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

Updated on
படை வீரன் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

தெறி படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்து உள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த காளி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘லிப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியானார்.
‘லிப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியானார்.
விஜய் நடித்த பிகில் படத்தில் அம்ரிதா ஐயர், தென்றல் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழில் தெனாலிராமன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

அழகு சிலை.
அழகு சிலை.
புன்னகை சிந்தும் அம்ரிதா ஐயர்.
புன்னகை சிந்தும் அம்ரிதா ஐயர்.
தகதகவென மின்னும் அம்ரிதா ஐயர்.
தகதகவென மின்னும் அம்ரிதா ஐயர்.
பிகில் நடிகை அம்ரிதா ஐயர்.
பிகில் நடிகை அம்ரிதா ஐயர்.
பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர்.

கியூட் அம்ரிதா ஐயர்.
கியூட் அம்ரிதா ஐயர்.
லிங்கா, போக்கிரி ராஜா, தெறி, படைவீரன், காளி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com