இளசுகளை உருக வைக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்

மலையாள திரையுலகின் ஒளிப்பதிவாளர் மோகனனுடைய மகள் தான் மாளவிகா மோகனன். சமீபத்தில் மாளவிகா வெளியிட்டிருக்கும் போட்டோ ஷூட் பட்டித்தொட்டி எங்கும் பரவி பட்டையை கிளப்பி வருகிறது.
2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

Updated on
ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன்.

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து அசத்தியுள்ளார்.

தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மாளவிகாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது

தனுசுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்துள்ளார்.

மாளவிகா பதிவிடும் ஒவ்வொரு புகைப்படமும் வைரலாகி வருகிறது.

சமூக வலைதள பக்கத்தில் மாளவிகா பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஒரு தனி பட்டாளமே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com