கண் சிமிட்டும் பார்வதி நாயர் - புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பார்வதி நாயர். 
மாடல் அழகியான தனது கெரியரை துவங்கி 2010ல் மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றுள்ளார்.

Updated on
தமிழில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.

என்னை அறிந்தால் படத்தில் நடித்தில் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர்ந்து நில், சீதக்காதி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com