கெளதமி புத்ர சாதகர்ணி ஆடியோ விழா

கெளதமி புத்ர சாதகர்ணி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாடல்களை கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட நடிகர் கார்த்தி பெற்றுக்கொண்டார். கிரிஷ் இயக்கியிருக்கும் இந்தப் படம் பாலகிருஷ்ணாவுக்கு 100 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கெளதமி புத்ர சாதகர்ணி ஆடியோ விழா
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com