கார் பந்தய வீரர் அஷ்வின் மரணம்

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் தனது மனைவியுடன் கார் விபத்தில் உயிரிழந்தார். லீ மெரிடியன் ஹோட்டலில் இரவு உணவு முடித்த பிறகு தனது ஸ்போர்ட்ஸ் ரக பிஎம்டபிள்யூ இசட்4 காரில் வீட்டுக்குப் செல்லும் வழியில் சாலைத்தடுப்பின் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து, மரத்தில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
கார் பந்தய வீரர் அஷ்வின் மரணம்
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com