
/
நிகழ்வுகள்
விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட்
ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 7ஏ செயற்கைக்கோள் இந்தியாவின் 35வது தகவல் தொடர்பு செயற்கைகோளாகும். இது பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் பூமியை சுற்றி வர உள்ளது.

1 / 29
Loading...
Updated On :20 டிசம்பர் 2018, 5:53 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




