
/
நிகழ்வுகள்
தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
சென்னை அடையாற்றில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற போது காரிலேயே குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். போலீஸ் விசாரணையில், சேதமடைந்த கார், காஞ்சிபுரத்தை சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

1 / 8
Loading...
Updated On :30 ஜூலை 2018, 7:45 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




